மராட்டியத்தில் பல்வேறு இடங்களில் மராத்தா அமைப்பினர் போராட்டம்- கார், டயரை தீ வைத்து கொளுத்தினர்

மராட்டியத்தில் பல்வேறு இடங்களில் மராத்தா அமைப்பினர் போராட்டம்- கார், டயரை தீ வைத்து கொளுத்தினர்

ஜால்னா தடியடி சம்பவத்தை கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மராத்தா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கார், டயரை தீ வைத்து கொளுத்தினர்.
2 Sep 2023 4:29 PM GMT
தமிழ் வழியில் படித்த மருத்துவர்களுக்கு, வேலைவாய்ப்பில், 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் - முத்தரசன் வேண்டுகோள்

தமிழ் வழியில் படித்த மருத்துவர்களுக்கு, வேலைவாய்ப்பில், 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் - முத்தரசன் வேண்டுகோள்

12 ஆம் வகுப்புவரை தமிழ் வழியில் படித்த மருத்துவர்களுக்கு, வேலைவாய்ப்பில், 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
9 Aug 2023 11:45 AM GMT
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 10% இட ஒதுக்கீடு: புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 10% இட ஒதுக்கீடு: புதுச்சேரி அமைச்சரவை ஒப்புதல்

ஒப்புதலுக்கான கோப்பை துணைநிலை ஆளுநருக்கு அனுப்ப உள்ளதாக புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
24 July 2023 2:21 PM GMT
7.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

7.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

புதுவையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
18 July 2023 5:51 PM GMT
503 மாணவர்களின் உயர்கல்வி இட ஒதுக்கீடு பாதிப்பு: விசாரணை தேவை - ராமதாஸ்

503 மாணவர்களின் உயர்கல்வி இட ஒதுக்கீடு பாதிப்பு: விசாரணை தேவை - ராமதாஸ்

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு கலந்து கொள்ளாததற்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
9 Jun 2023 11:25 AM GMT
கல்வி உரிமை சட்டத்தில் இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம் செலுத்த வேண்டும் - ஐகோர்ட்டு அதிரடி

கல்வி உரிமை சட்டத்தில் இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம் செலுத்த வேண்டும் - ஐகோர்ட்டு அதிரடி

கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 May 2023 10:09 AM GMT
அக்னி வீரர்களுக்கு ரெயில்வேயில் அலுவலர் அல்லாத பணியிடங்களில் இட ஒதுக்கீடு - இந்திய ரெயில்வே முடிவு

அக்னி வீரர்களுக்கு ரெயில்வேயில் அலுவலர் அல்லாத பணியிடங்களில் இட ஒதுக்கீடு - இந்திய ரெயில்வே முடிவு

பணியாளர் தேர்வின் போது உடற்தகுதி தேர்வில் இருந்து அக்னி வீரர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 May 2023 4:48 PM GMT
இஸ்லாமியர்களுக்கான 4 % இட ஒதுக்கீடு ரத்து உத்தரவை மே 9 ஆம் தேதி வரை அமல்படுத்தக் கூடாது: சுப்ரீம் கோர்ட்

இஸ்லாமியர்களுக்கான 4 % இட ஒதுக்கீடு ரத்து உத்தரவை மே 9 ஆம் தேதி வரை அமல்படுத்தக் கூடாது: சுப்ரீம் கோர்ட்

கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 4 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
25 April 2023 7:00 AM GMT
தெலுங்கனாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து: அமித்ஷா

தெலுங்கனாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து: அமித்ஷா

தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைந்தால் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அமித்ஷா கூறினார்.
24 April 2023 5:25 AM GMT
25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு வருகிற 20-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 March 2023 7:35 PM GMT
சமூகங்கள் இடையே விஷ விதைகளை விதைக்கும் பா.ஜனதா - டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

சமூகங்கள் இடையே விஷ விதைகளை விதைக்கும் பா.ஜனதா - டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

பா.ஜனதாவினர் சமூகங்கள் இடையே விஷ விதைகளை விதைக்கிறார்கள் என்று டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
27 March 2023 10:45 PM GMT
இட ஒதுக்கீடு கட்டமைப்பை மாற்றும் பாஜகவின் நடவடிக்கை அரசியல் அமைப்புக்கு எதிரானது : காங்கிரஸ்

இட ஒதுக்கீடு கட்டமைப்பை மாற்றும் பாஜகவின் நடவடிக்கை அரசியல் அமைப்புக்கு எதிரானது : காங்கிரஸ்

கர்நாடக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து பா.ஜனதா அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
27 March 2023 1:46 AM GMT